ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 22 ஏப்ரல் 2026

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 22 ஏப்ரல் 2026
Published on

போராடும் நிலை மாறி புதிய திருப்பம் ஏற்படும் நாள். நினைத்தது நிறைவேறும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும். எடுத்த முயற்சி பலன்தரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com