எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வருமானம் திருப்தி தரும். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள்.வி.ஐ.பி.க் களின் சந்திப்பு உண்டு.