நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள்.பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்து பேசுவர்.