துலாம்: இன்றைய ராசிபலன் - 21 ஏப்ரல் 2026

துலாம்: இன்றைய ராசிபலன் - 21 ஏப்ரல் 2026
Published on

அமைதி குறையும் நாள். அதிகாலையிலேயே விரயங்கள் ஏற்படும். வம்பு வழக்குகள் வரலாம். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com