ஆரோக்கியக் குறைபாட்டால் அமைதி குறையும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. செலவுகளைச் சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்குவீர்கள்.