விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணையும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு. சுப விரயங்கள் ஏற்படும்.