சிம்மம்: இன்றைய ராசிபலன் - 2 மே 2026

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 2 மே 2026
Published on

சிக்கனத்தைக் கடைப்பிடித்துச் சிறப்படையும் நாள். தேக ஆரோக்கியம் சீராகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்துசேரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com