மேஷம்: இன்றைய ராசிபலன் - 2 மே 2026

மேஷம்: இன்றைய ராசிபலன் - 2 மே 2026
Published on

கனவுகள் நனவாகும் நாள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அரசுவழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com