கும்பம்: இன்றைய ராசிபலன் - 2 மே 2026

கும்பம்: இன்றைய ராசிபலன் - 2 மே 2026
Published on

மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதிர்பாராத விரயம் உண்டு. தொழில் தொடர்பாக அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும். பழைய கடன்களைக் கொடுத்து மகிழ்வீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com