மகரம்: இன்றைய ராசிபலன் - 2 மே 2026

மகரம்: இன்றைய ராசிபலன் - 2 மே 2026
Published on

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

X

Maalai Malar
www.maalaimalar.com