விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 19 மே 2026

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 19 மே 2026
Published on

யோசித்து செயல்பட வேண்டிய நாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com