கடகம்: இன்றைய ராசிபலன் - 19 மே 2026

கடகம்: இன்றைய ராசிபலன் - 19 மே 2026
Published on

முயற்சி கைகூடும் நாள். ஏட்டிக்குப் போட்டியாக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர். இல்லம் தேடி நல்ல தகவல் வரலாம். தொழில் முன்னேற்றம் உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com