மகரம்: இன்றைய ராசிபலன் - 19 மே 2026

மகரம்: இன்றைய ராசிபலன் - 19 மே 2026
Published on

அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். சொத்துகள் வாங்கும் எண்ணம் மேலோங்கும். நண்பர்கள் நல்ல தகவல் தருவர்.

X

Maalai Malar
www.maalaimalar.com