பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வீர்கள். பொருளாதார நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.