யோகங்கள் வந்து சேர யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். வீட்டில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.