போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் கூடும் நாள். ஆரோக்கியம் சீராகும். உத்தியோக மாற்றத்திற்கான அறிகுறிகள் தென்படும். பயணம் பலன் தரும்