துலாம்: இன்றைய ராசிபலன் - 19 ஏப்ரல் 2026

துலாம்: இன்றைய ராசிபலன் - 19 ஏப்ரல் 2026
Published on

குழப்பம் அதிகரிக்கும் நாள். மறதியின் காரணமாக பணிகளில் பலவற்றை மறந்துவிடுவீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com