தனுசு: இன்றைய ராசிபலன் - 18 மே 2026

தனுசு: இன்றைய ராசிபலன் - 18 மே 2026
Published on

புதிய பாதை புலப்படும் நாள். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண்பீர்கள். செய்தொழிலில் லாபம் கிட்டும். உத்தியோகத்தில் சக பணியளார்களின் ஆதரவு கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com