விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 18 மே 2026

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 18 மே 2026
Published on

தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

X

Maalai Malar
www.maalaimalar.com