கடகம்: இன்றைய ராசிபலன் - 18 மே 2026

கடகம்: இன்றைய ராசிபலன் - 18 மே 2026
Published on

வரவை விடச் செலவு கூடும் நாள். வரன்கள் வந்து வாயிற் கதவைத் தட்டும். தூரதேசத்திலிருந்து அழைப்பு வரலாம். உத்தியோக முன்னேற்றம் உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com