மிதுனம்: இன்றைய ராசிபலன் - 18 மே 2026

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 18 மே 2026
Published on

வளர்ச்சி கூடும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். சிக்கலான சில காரியங்களைக் கூட சீக்கிரத்தில் முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com