கும்பம்: இன்றைய ராசிபலன் - 18 மே 2026

கும்பம்: இன்றைய ராசிபலன் - 18 மே 2026
Published on

சிக்கனத்தைக் கையாள்வீர்கள். பணியாளர்கள் தொல்லை அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன் வருவீர்கள். இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com