கடகம்: இன்றைய ராசிபலன் - 18 ஏப்ரல் 2026

கடகம்: இன்றைய ராசிபலன் - 18 ஏப்ரல் 2026
Published on

பயணத்தால் பலன் கிட்டும் நாள். திட்டமிட்ட காரியத்தை திடீரென மாற்றியமைப்பீர்கள். பொருளாதார நிலை உயரும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com