துலாம்: இன்றைய ராசிபலன் - 17 மே 2026

துலாம்: இன்றைய ராசிபலன் - 17 மே 2026
Published on

சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள்.

நேற்று செய்யாமல் விட்டுப் போள வேலையொன்றால் இன்று அவதிப்பட நேரிடும்.

உடல் நலத் தில் கவனம் தேவை.

தொழிலில் குழப்பங்கள் அதிகரிக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com