கன்னி: இன்றைய ராசிபலன் - 17 மே 2026

கன்னி: இன்றைய ராசிபலன் - 17 மே 2026
Published on

நட்புவட்டம் விரிவடையும் நாள்.

உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும்.

வரன்கள் வாயிற்கதவைத் தட்டும்.

வருமானம் திருப்தி தரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com