சிம்மம்: இன்றைய ராசிபலன் - 17 மே 2026

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 17 மே 2026
Published on

மனக்குழப்பம் அகலும் நாள்.

பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும்.

தொலை துாரத் திலிருந்து நல்ல தகவல் ஒன்று வந்து சேரும்.

உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.

X

Maalai Malar
www.maalaimalar.com