மங்கலச் செய்தி வீடுதேடி வரும் நாள். மதிப்பும், மரி யாதையும் உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் புதிய வர்கள் வந்திணைவர்.