கன்னி: இன்றைய ராசிபலன் - 17 ஏப்ரல் 2026

கன்னி: இன்றைய ராசிபலன் - 17 ஏப்ரல் 2026
Published on

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். பிறருக்கு நல்லது செய்தாலும் அது தீமையாகவே தெரியும். அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயத்தை விட விரயங்கள் கூடும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com