கடகம்: இன்றைய ராசிபலன் - 17 ஏப்ரல் 2026

கடகம்: இன்றைய ராசிபலன் - 17 ஏப்ரல் 2026
Published on

அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். ஆற்றல் மிக்கவர்கள் பக்கபலமாக இருப்பர். வருங்கால நலன் கருதி சேமிக்க தொடங்குவீர்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com