ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 16 மே 2026

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 16 மே 2026
Published on

தொழில் ரீதியாக புதிய திட்டங்க ளைத் தீட்டுவீர்கள்.

நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

நம்பிக்கைக்குரிய வர்கள் நல்ல தகவலைத் தருவர்.

உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com