விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 15 மே 2026

Published on

தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும்.

எடுத்த முயற்சிக்கு முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிட்டும்.

வருமானம் திருப்தி தரும்.

உத்தியோகத்தில் உங்கள் கை ஒங்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com