கன்னி: இன்றைய ராசிபலன் - 15 மே 2026

கன்னி: இன்றைய ராசிபலன் - 15 மே 2026
Published on

தடைகள் அதிகரிக்கும் நாள்.

எதிரிகளின் தொல்லை இதயத்தை வாடவைக்கும்.

தொழில் சம்மந்தமாக எடுத்த முடிவில் குழப்பங்கள் தோன்றும்.

வீண் விரயம் உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com