மிதுனம்: இன்றைய ராசிபலன் - 15 மே 2026

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 15 மே 2026
Published on

நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும்.

வரன்கள் வாயில் தேடி வரும்.

தொழில் வளர்ச் சிக்கு நண்பர்கள் கைகொடுத்துதவுவர்.

உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com