மனக்குழப்பம் ஏற்படும் நாள்.விரயங்கள் அதிகரிக்கும்.வீண் விரோதங்களை வளர்த்துக் கொள்ள வேண்டாம். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சி தாமதப்படலாம்.