வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக் கொள்ள நேரிடலாம்.உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.