துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள்.தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும்.உத்தி யோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.நண்பர்கள் நல்ல நகவலை தருவர்.