துலாம்: இன்றைய ராசிபலன்- 14 மே 2026

துலாம்: இன்றைய ராசிபலன்- 14 மே 2026
Published on

பாராட்டும் புகழும் கூடும் நாள்.

பயணங்களால் பலன் உண்டு.

வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும்.

விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

பொதுவாழ்வில் புகழ் கூடும்.

X

Maalai Malar
www.maalaimalar.com