ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள்.எதிலும் நிதானம் தேவை. வரவை விடச் செலவு கூடும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.