துலாம்: இன்றைய ராசிபலன்- 13 மே 2026

துலாம்: இன்றைய ராசிபலன்- 13 மே 2026
Published on

பற்றாக்குறை அகலும் நாள்.

தொழில் தொடங்கும் சிந்தனை வெற்றி பெறும்.

வியாபாரத்தில் உங்களுக் கென்று தனிப்பாதை அமைத்துக்கொள்வீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com