மீனம்: இன்றைய ராசிபலன்- 13 மே 2026

மீனம்: இன்றைய ராசிபலன்- 13 மே 2026
Published on

வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். விட்டுப்போன உறவுகள் விரும்பி வந்து சேரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com