ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 13 ஏப்ரல் 2026

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 13 ஏப்ரல் 2026
Published on

சிக்கல்கள் விலகும் நாள். செய்தொழிலில் வெற்றி உண்டு. உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். அரைகுறையாக நின்ற பணி தொடரும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com