தனுசு: இன்றைய ராசிபலன் - 12 மே 2026

தனுசு: இன்றைய ராசிபலன் - 12 மே 2026
Published on

இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

X

Maalai Malar
www.maalaimalar.com