மிதுனம்: இன்றைய ராசிபலன் - 12 மே 2026

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 12 மே 2026
Published on

மாற்று கருத்துடையோர் மனம் மாறும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com