மீனம்: இன்றைய ராசிபலன் - 12 ஏப்ரல் 2026

மீனம்: இன்றைய ராசிபலன் - 12 ஏப்ரல் 2026
Published on

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணவரவு உண்டு. நண்பர்கள் நம்பிக்கைக்குரியவிதம் நடந்து கொள்வர். வீட்டுத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com