அலைபேசி மூலம் நல்ல தக வல் கிடைக்கும் நாள்.பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள்.பழைய பாக் கிகள் வசூலாகும்.கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.