சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக் கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். திரு மண முயற்சி கைகூடும்.