ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 11 மே 2026

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 11 மே 2026
Published on

கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங் காகும் நாள்.

குடும்பத்தில் குதுாகலம் தரும் சம்பவம் நடை பெறும்.

உத்யோகத்தில் இடை விடாது செய்த முயற்சிக்கு இப்போது பலன் கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com