மிதுனம்: இன்றைய ராசிபலன் - 11 மே 2026

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 11 மே 2026
Published on

பாராட்டும், புகழும் கூடும் நாள்.

உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர்.

பெற்றோரின் நலனில் அக்கரை காட்டுவீர்கள்.

பாகப்பிரிவினை கள் சுமூகமாக முடியும்.

X

Maalai Malar
www.maalaimalar.com