மீனம்: இன்றைய ராசிபலன் - 11 மே 2026

மீனம்: இன்றைய ராசிபலன் - 11 மே 2026
Published on

புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். சேமிப்பை உயர்த் தும் எண்ணம் மேலோங்கும். பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிக ளின் பாராட்டுக் கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com