கடகம்: இன்றைய ராசிபலன் - 11 மே 2026

கடகம்: இன்றைய ராசிபலன் - 11 மே 2026
Published on

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள்.

உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்ய இயலாது.

அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது.

ஆரோக்கியம் சீராக செலவிடுவீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com